காணாமல் போகும் பெண்களும்… மர்ம கொலையும்… சைலன்ஸ் விமர்சனம்

நடிகர்-மாதவன்
நடிகை-அனுஷ்கா
இயக்குனர்-ஹேமந்த் மதுக்கர்
இசை-கோபி சுந்தர்
ஓளிப்பதிவு-ஷெனியல் டியோ

அமெரிக்காவில் இருக்கும் ஒரு பங்களாவில் மர்மமான முறையில் இரண்டு பேர் இறந்து போகின்றனர். அந்த வீட்டில் உள்ள ஒரு ஓவியத்தைத் தேடி மாதவனும் அவரது காதலியான அனுஷ்காவும் செல்கிறார்கள். அங்கு மாதவன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். காயங்களுடன் தப்பிக்கும் அனுஷ்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

இந்த கொலையை துப்பறிய அஞ்சலி மற்றும் மைக்கல் மேட்சன் களமிறங்குகிறார்கள். இதற்கிடையில் பல இளம் பெண்கள் காணாமல் போகிறார்கள். காணாமல் போன பெண்களுக்கும் மாதவன் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக விசாரிக்கிறார்கள். இறுதியில் மாதவன் எப்படி கொல்லப்பட்டார்? காணாமல் போன பெண்கள் என்ன ஆனார்கள்? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

இசைக்கலைஞராக நடித்திருக்கும் மாதவன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வித்தியாசமான வேடம் என்று திறம்பட செய்திருக்கிறார். காது கேட்காமல், வாய் பேச முடியாமல் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. ஓவியராக வரும் அனுஷ்கா படத்தில் நிறைய காட்சிகளில் வருகிறார். ஆனால், நடிப்பு திறனை வெளிப்படுத்து அளவிற்கு காட்சிகள் அமையாதது வருத்தம். மாதவனும் அனுஷ்காவும் வரும் காட்சிகள் ரசிக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக வரும் அஞ்சலி, கதாபாத்திரத்திற்கு பொருந்தினாலும், நடிப்பில் மிளிரவில்லை. குறிப்பாக இவர் பேசும் ஆங்கிலம் செட்டாகவில்லை. மற்றொரு போலீஸ் அதிகாரியான மைக்கல் மேட்சன் மற்றும் சுப்பராஜு ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். மற்றொரு கதாநாயகியாக வரும் ஷாலினியின் நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது.

திகில் கலந்த திரில்லர் படத்தை இயக்கி இருக்கிறார் ஹேமந்த் மதுக்கூர். படம் ஆரம்பத்தில் இருக்கும் விறுவிறுப்பு போகபோக குறைந்து விடுகிறது. அமெரிக்காவை சுற்றியே படமாக்கி இருக்கிறார்.

ஹாலிவுட் தரத்தில் உருவாக்க நினைத்த இயக்குனர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். பல படங்களில் பார்த்த அதே திருப்பங்கள் சோர்வை ஏற்படுத்துகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகளை யூகிக்க முடியும் அளவிற்கு வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் இன்னும் வேலை வாங்கி இருந்தால் இந்த சைலன்ஸ் இன்னும் சத்தமாக இருந்திருக்கும்.

கோபி சுந்தர் இசையில் பாடல்கள் கவனம் பெறவில்லை. ஷெனியல் டியோ ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். அமெரிக்கா என்பதால் பிரம்மாண்டம் என்று இல்லாமல் கதைக்கு எது தேவையோ அதை அழகாக படம் பிடித்து கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘சைலன்ஸ்’ சத்தம் தேவை.

தொடர்புடைய செய்தி

விஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக...

மீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி

ஐந்து வருடத்துக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஆசிஷ் வித்யார்த்தி. பிரபல இந்தி நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. தமிழில், தில் படத்தில் 'தில்' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். தொடர்ந்து தமிழில் பல்வேறு...

சிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்

புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் தவசி, நேற்று திடீரென மரணமடைந்த நிலையில், இன்று, இந்தி நடிகர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல இந்தி நடிகர், அசீஷ் ராய். 55 வயதான...

மினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..

இளம் நடிகையான அதுல்யா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வெகு சில வளர்ந்து வரும் நடிகைகளில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட மிக முக்கியமான நடிகை ஆவார். சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான...

மல்லாக்கப்படுத்து கவர்ச்சியில் கலங்கடிக்கும் குட்டி நயன்!

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் கலக்கி வரும் நடிகை அனிகா சுரேந்திரன். அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும்...

முதுகில் தேள் டாட்டூ .. சமந்தாவின் வேறலெவல் போட்டோஸ்!

முதுகில் தேள் டாட்டூ .. சமந்தா வேறலெவல் போட்டோஸ்! தென்னிந்தியாவின் க்யூட் நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. சூர்யா, விஜய், மகேஷ்பாபு, சிவகார்த்திகேயன் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து சூப்பர்...

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Latest Articles

பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா

பிரபல ஹீரோவின் வீட்டுக்கு நடிகை திடீர் விசிட் அடித்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதையடுத்து, அவர் காதலர்...