சிம்பு வீட்டில் விரைவில் டும் டும் டும்!

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு திரையுலகினர்களின் திருமண ஆண்டாக அமைந்துள்ளது.

நடிகை சாயிஷாவை காதல் திருமணம் செய்யும் நடிகர் ஆர்யா, அனிஷாவை திருமணம் செய்யப்போகும் விஷால் என திருமணக்களையில் தமிழ் திரையுலகம் இருந்து வருகின்றது.

தற்போது சிம்பு வீட்டிலும் ஒரு திருமணம் நடக்கவுள்ளதாக செய்தி வெளிவந்தது.

சிம்புவின் சகோதரரும், ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசையமைப்பாளருமான குறளரசன் சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியபோதே அவர் ஒரு முஸ்லீம் பெண்ணை காதலிப்பதாக வதந்தி பரவியது.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் குறளரசனுக்கு திருமணம் என்றும், டி ராஜேந்தர் குடும்பத்தினர் திருமண வேலையில் படுபிசியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திருமணம் குறித்து டி.ராஜேந்தர் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியே சிம்புவின் திருமணத்தையும் அவர் அறிவிப்பாரா? என்பதுதான ரசிகர்களின் ஆயிரம் டாலர் கேள்வி!

தொடர்புடைய செய்தி

பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா

பிரபல ஹீரோவின் வீட்டுக்கு நடிகை திடீர் விசிட் அடித்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதையடுத்து, அவர் காதலர்...

நடிகர் தவசி காலமானார்; ரசிகர்கள்.. திரைத்துறையினர் அதிர்ச்சி!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் தவசி காலமானார். அவருக்கு வயதுக்கு 60. 'கிழக்குச் சீமையிலே' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான தவசி, நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' திரைப்படத்திலும் நடித்துள்ளார். தமிழில் 50க்கும்...

ஒத்துழைக்க மறுத்தார்.. நடிகை அதுல்யா ரவி மீது பரபரப்பு புகார்!

நடிகை அதுல்யா ரவி மீது, என் பெயர் ஆனந்தன் படக்குழு பரபரப்பு புகார் கூறியிருக்கிறது. சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி, தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உட்பட பலர் நடிக்கும் என் பெயர் ஆனந்தன். கனகா...

30 வயதில் பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல சீரியல் நடிகை லீனா ஆச்சாரியா, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருப்பது, இந்தி சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர், ஆப் கே ஆ ஜானே சே, மேரி ஹனிகரக்...

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நிறைவடைந்தது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல், தற்போது நிறைவடைந்துள்ளது. தமிழ் திரைப்பட...

ரஜினிக்கு காய்ச்சல்? பிஆர்ஓ வெளியிட்ட தகவல்

நடிகர் ரஜினிகாந்த்திற்கு காய்ச்சல் என்று வெளியான தகவல் உண்மையில்லை என்று பி.ஆர்.ஓ ரியாஸ் விளக்கமளித்துள்ளார். நடிகை, நடிகைகள் குறித்து வழக்கமாக வதந்திகள் பரவுவதும் ,அதற்கு அவர்கள் விளக்கமளிப்பதும் வழக்கம் தான . அந்த வகையில் இன்று...

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Latest Articles

விஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக...

மீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி

ஐந்து வருடத்துக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஆசிஷ் வித்யார்த்தி. பிரபல இந்தி நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. தமிழில், தில் படத்தில் 'தில்' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். தொடர்ந்து தமிழில் பல்வேறு...

சிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்

புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் தவசி, நேற்று திடீரென மரணமடைந்த நிலையில், இன்று, இந்தி நடிகர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல இந்தி நடிகர், அசீஷ் ராய். 55 வயதான...

பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா

பிரபல ஹீரோவின் வீட்டுக்கு நடிகை திடீர் விசிட் அடித்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதையடுத்து, அவர் காதலர்...

மினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..

இளம் நடிகையான அதுல்யா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வெகு சில வளர்ந்து வரும் நடிகைகளில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட மிக முக்கியமான நடிகை ஆவார். சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான...