அயோக்யா படத்தில் கத்தி பிரபலமா!

Raveena gave Voice for Ayogya Actress : அயோக்யா படத்தில் நாயகி ராஷி கண்ணாவுக்கு டப்பிங் கொடுத்தவர் ரவீனா. இவர்தான் கத்தி படத்தில் சமந்தாவுக்கு வாய்ஸ் கொடுத்திருந்தார்.

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’. இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

இது ஒருபக்கம் இருக்க இப்படம் குறித்த ஒரு அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தில் நாயகி ராஷி கண்ணாவுக்கு டப்பிங் கொடுத்தவர் ரவீனா.

இவர்தான் கத்தி படத்தில் சமந்தாவுக்கு வாய்ஸ் கொடுத்திருந்தார். கத்தி படத்தில் இணை இயக்குநராக இருந்த வெங்கட் மோகன்தான் இப்படத்தின் இயக்குநர்.

அதுமட்டுமல்லாமல் இது ரவீனாவின் 75-வது படமாம். இதை அவரே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

பிக்பாஸில் நான் இல்லை… கடைசி நேரத்தில் பிரபல நடிகை அறிவிப்பு

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் ஒளிப்பரப்பாகிறது. இதற்கான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள்...

பிக்பாஸில் பங்கேற்கும் சிம்பு, லாரன்ஸ் பட நடிகைகள்

பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியில் இந்நிகழ்ச்சி இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளன. இந்நிலையில்,...

இளம் நடிகை பரிதாப பலி.. நேர்ந்த விபரீதம்!

இந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், இளம் நடிகை மிஷ்டி முகர்ஜி. இவர் உடல் எடையைக் குறைப்பதற்காக கீட்டோஜெனிக் டயட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது சிறுநீரகம் செயலிழந்ததால் பெங்களூரில்...

செல்வராகவன் வீட்டுக்கு புது வரவு… வைரல் புகைப்படம்

கடந்த 2011ஆ ம் ஆண்டு செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலிக்கு திருமணம் நடந்தது. செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் படத்தில் கீதாஞ்சலி உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த...

பல கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் நடிப்பில் மீண்டும் ஒரு பாகுபலி.. பர்ஸ்ட் லுக் இதோ!

பாகுபலிக்கு பிறகு இந்தியாவே வியக்கும் நடிகராக தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஆகிவிட்டார். இந்த நிலையில் பிரபாஸ் தற்போது பல கோடிகளை கொட்டி எடுக்கப்படும் எடுக்கப்படும் Adipurush என்ற படத்தில் நடிக்கவுள்ளார், அதன் பர்ஸ்ட் லுக் இன்று...

திடீர் அறிக்கை வெளியிட்ட நடிகர் சிம்பு.. என்னவாம்!

நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு, சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், கொரோனா பற்றியும் கூறியுள்ளார். டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங்...

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Latest Articles

விஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக...

மீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி

ஐந்து வருடத்துக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஆசிஷ் வித்யார்த்தி. பிரபல இந்தி நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. தமிழில், தில் படத்தில் 'தில்' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். தொடர்ந்து தமிழில் பல்வேறு...

சிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்

புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் தவசி, நேற்று திடீரென மரணமடைந்த நிலையில், இன்று, இந்தி நடிகர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல இந்தி நடிகர், அசீஷ் ராய். 55 வயதான...

பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா

பிரபல ஹீரோவின் வீட்டுக்கு நடிகை திடீர் விசிட் அடித்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதையடுத்து, அவர் காதலர்...

மினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..

இளம் நடிகையான அதுல்யா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வெகு சில வளர்ந்து வரும் நடிகைகளில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட மிக முக்கியமான நடிகை ஆவார். சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான...