முதுகில் தேள் டாட்டூ .. சமந்தாவின் வேறலெவல் போட்டோஸ்!

முதுகில் தேள் டாட்டூ .. சமந்தா வேறலெவல் போட்டோஸ்!

தென்னிந்தியாவின் க்யூட் நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. சூர்யா, விஜய், மகேஷ்பாபு, சிவகார்த்திகேயன் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து கொடிகட்டி பறந்து வருகின்றார்.

இப்பொழுது சமந்தா. முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பு மட்டுமல்லாமல் அழகான கவர்ச்சி காட்டுவதிலும் தேர்ந்தவரான சமந்தா இப்பொழுது பார்க்க முடியாத இடத்தில் டாட்டூ குத்திக்கொண்டு பின்னழகை ரசிகர்களுக்கு காட்டியவாறு வெளியிட்டுள்ள உச்சு கொட்டும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

முதுகில் தேள் போன்ற டாட்டூ ஒன்றை போட்டுக்கொண்டு மாலத்தீவில் பிரம்மிக்க வைக்கும் இயற்கை அழகை ரசித்தவாறு நீச்சல் போட தயாராக நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சமந்தாவின் இந்த ஜாலி ட்ரிப் போட்டோ இப்பொழுது இணையதளத்தை பந்தாடி வருகிறது.

முதுகில் தேள் டாட்டூ

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles