விஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக எந்த இயக்குனர் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவர் அமர்ந்தபடி பாட்டு கேட்டு கொண்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை அவரின் மகன் ஜேசன் சஞ்சய் எடுத்திருக்கலாம் என்றும் அவரின் ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.

 

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles