ரசிகர்களை கிறங்கடிக்கும் வருசமெல்லாம் வசந்தம் நாயகி!

தமிழில் “வருஷமெல்லாம் வசந்தம்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனிதா ஹசானந்தனி.

அவர் 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த சாமுராய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக வேண்டியது ஆனால் “வருஷமெல்லம் வசந்தம்” முதலில் வெளிவந்தது.பின் “சுக்ரன்”, “நாயகன்”,”மகாராஜா” போன்ற படங்களில் நடித்து வந்தார்.

தற்போது இந்தி சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது கணவரும் ஒரு சின்னத்திரை நடிகர்‌. 2013 ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீட்டிலேயே இருக்கும் அனிதா சமூக வலைத்தளத்தில் வெளியிடும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போயுள்ளனர்.

அனிதாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 மில்லியன் ஃபாலோயேர்ஸ் பின் தொடர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anita H Reddy (@anitahassanandani)

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles