போலீஸ் அதிகாரி உடையில் செம்ம சூடாக இருக்கும் விமலா ராமன்!

 விமலா ராமன்: சூப்பர் ஸ்டார், உலகநாயகனின் குருநாதர் கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதில் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான்.

இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர் .

40 வயதான விமலா ராமன், தற்போது செம்ம ஹாட் ஆக போலீஸ் உடையில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேற லெவலில் போய் கொண்டிருக்கிறது.

 விமலா ராமன்

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles