நச்சுனு இருக்கும் உடையில்.. சிக்குன்னு இருக்கும் ஷெரின் !

பட்டாம்பூச்சி போல தமிழ் ரசிகர்களின் இதயங்களில் சிறகடித்து பறந்து வரும் நடிகை ஷெரின் ரசிகர்களுக்காக எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என படு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் வந்து காட்சியளிக்கிறார்.

பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஷெரின் கன்னடத்தில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழுக்கு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் இளமை பொங்க நடித்து அப்போதே இளசுகளை சுண்டி இழுத்தார்.

பப்பாளி பழம் போல பளபளவென இருக்கும் ஷெரின் அழகிய ராட்சசியாக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்க மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார்.

கடைசியாக நண்பன் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்ற இவர் நீண்ட ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி பார்க்கும் அனைவரையும் அசர வைத்ததோடு, படத்தில் பார்த்ததைவிட பிக் பாஸ் நிகழ்ச்சியில் மேலும் அழகுடன் தோன்ற இவருக்கான ரசிகர்கள் கூட்டம் பல மடங்காக உயர்ந்தது.

இவ்வாறு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷெரின் அவ்வப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியிடும் போட்டோக்கள் ரசிகர்களின் லைக் மழையில் நனைந்து வைரலாகி வந்தன.

இந்த நிலையில் ரசிகர்களை மேலும் குளிர்விக்கும் வகையில் உடலை ஒட்டி டைட்டான உடையில் மொத்த அழகும் கொத்தாக தெரிய பல்வேறு கோணங்களில் கவர்ச்சி ததும்பத் ததும்ப வீக் என்டில் எடுத்த ஆளைக் கொல்லும் சூப்பர் ஹாட் புகைப்படங்கள் இணையதளத்தை திணறடித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles