ஆபாச படத்தை பார்த்து அந்தமாரி காட்சியில் நடித்த நடிகை

Kiara Advani : தோனி வாழ்க்கை படத்தின் மூலம் அறிமுகமானவர் கியாரா அத்வானி தற்போது காஞ்சனா இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கரண் ஜோஹர், ஜோகா அக்தர், அனுராக் காஷ்யப், திபாகர் பானர்ஜி ஆகிய 4 இயக்குநர்கள் இந்தப் படத்தை இயக்கியிருந்தனர்.

இந்த காட்சியில் நடித்தது குறித்து கியாரா அத்வானி தற்போது விளக்கம் அறித்திருக்கிறார்.

“அந்தக் காட்சியில் நடிப்பதற்கு முன்பாக மிகவும் தயங்கினேன். அது குறித்து கூகுளில் தேடினேன். அதுதொடர்பான காட்சிகளை பார்த்து தான் நடித்தேன். கரண் ஜோஹர் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

படமாக்கப்படும் போது மிகக் குறைந்த ஆட்களே பணிபுரிவார்கள் என்பதை இயக்குநர் என்னிடம் உறுதியளித்தார். அந்தக் காட்சியில் எனது கண்ணசைவு கூட சரியாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்“ என்கிறார் கியாரா அத்வானி.

தொடர்புடைய செய்தி

படப்பிடிப்பில் தொல்லை கொடுத்தார்.. தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்!

பிரபல இந்தி நடிகை மந்தனா கரிமி. ராய் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய இவர், பிறகு ஹீரோயின் ஆனார். ஷிவம் நாயர் இயக்கிய பாக் ஜானி என்ற படத்தில் நடித்துள்ள இவர், அடுத்து...

சினிமாவில் இருந்து விலகிய பிரபல நடிகை, திடீர் திருமணம்

சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் நடித்தவர், சனாகான். பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகனின் பயணம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில படங்களில் நடித்தார். சமீபத்தில், விஷாலின் அயோக்யா படத்தில்...

பிக்பாஸில் நான் இல்லை… கடைசி நேரத்தில் பிரபல நடிகை அறிவிப்பு

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் ஒளிப்பரப்பாகிறது. இதற்கான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள்...

பிக்பாஸில் பங்கேற்கும் சிம்பு, லாரன்ஸ் பட நடிகைகள்

பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியில் இந்நிகழ்ச்சி இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளன. இந்நிலையில்,...

இளம் நடிகை பரிதாப பலி.. நேர்ந்த விபரீதம்!

இந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், இளம் நடிகை மிஷ்டி முகர்ஜி. இவர் உடல் எடையைக் குறைப்பதற்காக கீட்டோஜெனிக் டயட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது சிறுநீரகம் செயலிழந்ததால் பெங்களூரில்...

செல்வராகவன் வீட்டுக்கு புது வரவு… வைரல் புகைப்படம்

கடந்த 2011ஆ ம் ஆண்டு செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலிக்கு திருமணம் நடந்தது. செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் படத்தில் கீதாஞ்சலி உதவி இயக்குனராக பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த...

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Latest Articles

விஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக...

மீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி

ஐந்து வருடத்துக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஆசிஷ் வித்யார்த்தி. பிரபல இந்தி நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. தமிழில், தில் படத்தில் 'தில்' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். தொடர்ந்து தமிழில் பல்வேறு...

சிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்

புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் தவசி, நேற்று திடீரென மரணமடைந்த நிலையில், இன்று, இந்தி நடிகர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல இந்தி நடிகர், அசீஷ் ராய். 55 வயதான...

பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா

பிரபல ஹீரோவின் வீட்டுக்கு நடிகை திடீர் விசிட் அடித்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதையடுத்து, அவர் காதலர்...

மினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..

இளம் நடிகையான அதுல்யா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வெகு சில வளர்ந்து வரும் நடிகைகளில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட மிக முக்கியமான நடிகை ஆவார். சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான...