பல கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் நடிப்பில் மீண்டும் ஒரு பாகுபலி.. பர்ஸ்ட் லுக் இதோ!

பாகுபலிக்கு பிறகு இந்தியாவே வியக்கும் நடிகராக தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் பிரபாஸ் தற்போது பல கோடிகளை கொட்டி எடுக்கப்படும் எடுக்கப்படும் Adipurush என்ற படத்தில் நடிக்கவுள்ளார்,

அதன் பர்ஸ்ட் லுக் இன்று (18) வெளியாகியிருக்கின்றது. இதனை பார்கும் போது, ராமயணம் கதையை தான் பிரபாஸ் நடிக்கவுள்ளார் என தெரிகிறது.

இந்த படமும் தமிழ், தெலுங்கு, இந்தி என, மல்டி லாங்குவேஜ் படமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Loading RSS Feed

Latest Articles