உதவியாளர்களே இல்லாமல் வரும் ரித்திகா சிங்

தெகிடி அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள படம் ஓ மை கடவுளே. அவருடன் ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் நடித்துள்ள இந்தபடத்தில் விஜயசேதுபதியும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அவர் கடவுள் வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

பிப்ரவரி 14-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தை அஸ்வந்த் மாரி முத்து இயக்கியுள்ளார். டில்லி பாபு, அபிநயா செல்வத்துடன் இணைந்து அசோக் செல்வனும் படத்தை தயாரித்திருக்கிறார்.

படத்தில் குத்து சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் ரொமான்டிக் வேடத்தில் நடித்திருக்கிறார்.

அதோடு, இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மலைப்பகுதிகளில் நடைபெற்றபோது கேரவன் வசதி இல்லாதபோதும் அங்குள்ள மரங்களின் மறைவில் நின்று உடையணிந்தபடி நடித்த ரித்திகா சிங், தனக்கான மேக்கப்பைகூட தானே போட்டுக் கொண்டு நடித்துள்ளார்.

அதைப்பார்த்து, படப்பிடிப்பு தளத்திற்கு ஒரு நடிகை வருகிறார் என்றாலே அவர்களுடன் ஐந்தாறு உதவியாளர்களும் வருவார்கள். ஆனால் ரித்திகா சிங்கோ ஒரு முன்னணி நடிகையாக இருந்தும் எந்த உதவியாளர்களையும் அழைத்து வராமல் தான் மட்டுமே வந்து தனக்கான காஸ்டியூம், மேக்கப்பை போட்டுக்கொண்டு நடித்துக்கொடுத்தார்.

அந்த அளவுக்கு பட்ஜெட் பட அதிபர்களின் நிலையை உணர்ந்து நடந்து கொள்கிறார் ரித்திகாசிங் என்று அவரை பெருமையாக சொல்கிறார்கள் ஓ மை கடவுளே படக்குழுவினர்.

தொடர்புடைய செய்தி

விஜய் அவர் வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீஸர் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக...

மீண்டும் தமிழுக்கு வந்த ஆசிஷ் வித்யார்த்தி

ஐந்து வருடத்துக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஆசிஷ் வித்யார்த்தி. பிரபல இந்தி நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. தமிழில், தில் படத்தில் 'தில்' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். தொடர்ந்து தமிழில் பல்வேறு...

பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா

பிரபல ஹீரோவின் வீட்டுக்கு நடிகை திடீர் விசிட் அடித்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதையடுத்து, அவர் காதலர்...

மினுமினுக்கும் மூக்குத்தி..தமிழ் நடிகைகளின் நியூ சேலஞ்ச்..

இளம் நடிகையான அதுல்யா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வெகு சில வளர்ந்து வரும் நடிகைகளில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட மிக முக்கியமான நடிகை ஆவார். சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான...

மல்லாக்கப்படுத்து கவர்ச்சியில் கலங்கடிக்கும் குட்டி நயன்!

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் கலக்கி வரும் நடிகை அனிகா சுரேந்திரன். அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும்...

முதுகில் தேள் டாட்டூ .. சமந்தாவின் வேறலெவல் போட்டோஸ்!

முதுகில் தேள் டாட்டூ .. சமந்தா வேறலெவல் போட்டோஸ்! தென்னிந்தியாவின் க்யூட் நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. சூர்யா, விஜய், மகேஷ்பாபு, சிவகார்த்திகேயன் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து சூப்பர்...

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK

டிரெண்டிங்கள் செய்திகள்

Latest Articles

சிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல நடிகர் பரிதாப மரணம்

புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் தவசி, நேற்று திடீரென மரணமடைந்த நிலையில், இன்று, இந்தி நடிகர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல இந்தி நடிகர், அசீஷ் ராய். 55 வயதான...