தல அஜித்தின் முழுமையான சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து தெலுங்கு நடிகர் கார்த்திகேயா மற்றும் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருகிறார்கள்.

தல அஜித்தின் முழுமையான சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை எச். வினோத் இயக்கி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் First லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து தெலுங்கு நடிகர் கார்த்திகேயா மற்றும் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தல அஜித்தின் சொத்து மதிப்பு குறித்து சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றது.

அதாவது நடிகர் அஜித்தின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 300 கோடி வரை இருக்கும் என்று பிரபல பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.

What's Your Reaction?

like
1
dislike
0
love
1
funny
0
angry
0
sad
1
wow
0